வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில்
எண்ணெய்க்காப்பு நிகழ்வு  நேரடி ஒளிபரப்பு இன்னும் சிலநிமிடங்களில். 

 

 உங்களுடைய கைத்தொலைபேசியில், Smart TVயில் இந்நேரடி ஒளிபரப்பைப் பார்க்க விரும்புபவர்கள் USTREAM ஐ தரவிறக்கம் செய்து search பகுதியில் kketv2015 ரைப் செய்து அப்பக்கத்தில் பார்வையிடமுடியும்.