சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவிலின் வருடாந்தத் திருவிழா இவ்வருடம் 05-07-2013ல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16-07-2013 வரை மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. திருவிழாவின் நிகழ்வுகளை சிவன் இணையத்தொலைக்காட்சி மதியம்,இரவு நேரடிஒளிபரப்பு செய்து வருகின்றது.(www.sivantv.com)ல் காணத்தவறாதீர்கள். திருவிழாவின் போது எடுக்கப்பட்ட நிழல் படங்களை கீழே காணலாம்.

DSC_0027

 

DSC_0125

 

DSC_0208

 

DSC_0077